ads

Monday 24 September 2012

கடல் கடந்த திருமணங்கள்

தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அதற்கொரு குணம் உண்டு என்பார்கள். 

இன்று கடல் கடந்து வாழும் தமிழர்கள் வாழ்க்கை முறையில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து விட்டது. 

பக்தி மார்க்கத்தை விடாது பிடித்து கொண்டாலும், நடை உடை பாவனையில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. கிட்டத்தட்ட அமெரிக்கர்கள் மாதிரி மாறி விட்டார்கள். 

குடும்ப பாசம் குறைந்து விட்டது. ஆண் பெண் இருபாலாரும் கற்றவர்களாக இருப்பதால், பணி வாய்ப்பிலும் பல மடங்கு முன்னேறற்றம். 

இருக்கட்டும். 

இருமனம் இணைந்து இனிய இல்லறம் நடத்துவதற்கு திருமணம் வந்தது. அந்த திருமண பந்தத்தில் சமய சடங்குகளையும், கலாச்சார நெறிகளையும் விடாது பிடித்து கொண்டாலும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று முற்றிலும் மாறி விட்டது கடல் கடந்த தமிழர்களின் வாழக்கை. அதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 










No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...