ads

Tuesday 18 December 2012

வாழ்த்து செய்தி !

திண்டுக்கல் தனபாலன்


இனிய நண்பருக்கு வணக்கம்... 

மனதில் ஏற்படும் பல சந்தேகங்களுக்கான தீர்வு, இந்த தளத்தில் எளிய முறையில், நேரில் உரையாடுவது போல் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்... 

இரண்டாம் ஆண்டு நோக்கி வெற்றி நடை போடும் ஜோதிட சுடரொளி தளம், மென்மேலும் சிறக்க மனதார வாழ்த்துகிறேன்.

தங்களுடன் பணி புரியும் சகோதரி சுந்தரிஸ்ரீ அவர்களுக்கும், நண்பர் மதிவாணன் அவர்களுக்கும், மற்றும் அனைத்து நண்பருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள்... 

இந்தியா வரும் போது, நேரில் சந்திப்போம்... நன்றி.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...