ads

Wednesday 18 July 2012

ஆதித்ய ஹிருதயம் ஆடியோ

ரிக் வேதகாலத்தில் இருந்து சூரிய வழிபாடு இருந்து வருகிறது. பெரிய பெரிய ஆகம கோவில்கள் என்று இல்லாமல் சிறிய கோவில்களிலும் நவக்கிரக பிரதிஷ்ட்டை செய்யப்படுகிறது. அதில் நாடு நாயகமாக விளங்கும் சூரியனை குறித்த துதித்தான் இது. யுத்த களத்தில் ஸ்ரீராமனுக்கு  அகத்தியர் சொன்ன துதி. இதை துதித்தால் எதிரிகள் தொல்லை அழியுமாம். வெற்றி கிட்டும் என்று சொல்ல படுகிறது. சமஸ்கிருதம் சொல்ல தெரியாதவர்களுக்கு இது கடினம் தான். இருப்பினும் இந்த மந்திரத்தை காதால் கேட்டாலே போதும் பலம் உண்டு.

http://www.hinduvedhas.com/athithya-hirudhayam/ ஆடியோ லிங்க் இதை கிளிக் செய்யவும் 

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...