ads

Wednesday 12 September 2012

சிந்திக்க சில நிமிடம்

ஒரு ஞாயிற்றுகிழமை. என்னிடம் ஜாதகம் பார்க்க ஒரு பெண் வந்திருந்தார். ஆஜானுபாகுவான.... சரி வேண்டாம்.   வஞ்சனை இல்லாமல் வளர்ந்த உடம்பும், கழுத்து காதில் மின்னிய நகையும், பட்டுபுடவையின் பளபளப்பும், பணக்கார வீட்டு பெண் என்பதை பறைசாற்றியது.   கூடவே மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை. அது நல்ல துறுதுறு. ஜாஜகத்தை கையில் வாங்கிகொண்டேன்.   கிரகநிலைகளில் கவனத்தை செலுத்திக்கொண்டே குழந்தையிடம் பேச்சு கொடுத்தேன். அப்பா என்னம்மா செய்றார்?  சுட்டி குழந்தை பட்டென்று சொன்னது. அவன் குடிகாரன். எங்கே  குடிச்சிட்டு நிக்கிறானோ?  தூக்கி வாரி போட்டது எனக்கு. இல்லைடா தங்கம். பெரியவங்களை அப்படி சொல்லக்கூடாது.   தூக்கி வாரி போட்டது எனக்கு. இல்லைடா தங்கம். பெரியவங்களை அப்படி  சொல்க்கூடாது.  விடுங்க சார். அவ சொல்றது உண்மைதான். பொறுப்பில்லாத மனுஷன் இருப்பே டாஸ்மார்க் தான். எப்ப பார்த்தாலும் பார்ட்டி சீட்டுன்னு காலம் போகுது- இது அந்த பெண்மணி.   அந்த பெண் சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த வயது குழந்தைக்கு அப்பாவை பற்றிய தகவல் அதிகமாக பட்டது எனக்கு.  பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் தவறுதான் செய்கிறார்கள். இதில் படித்தவர், பாமரர் என்ற பாகுபாடில்லை. ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகத்தான் இருக்கிறார்கள்.  ஒரு குழந்தையின் மனம் என்பது எழுதப்படாத வெள்ளை காகிதம் மாதிரி. அதில் எழுத்துக்கள் என்பது கற்று கொள்கிற விஷயங்கள்தான் கல் வெட்டு மாதிரி காலத்திற்கும் பதிந்திருக்கும்.   உண்மையில் சொல்லப்போனால் குழந்தையின் ரோல் மாடலே அப்பாவும் அம்மாவும்தான். பொம்மைகளோடு பொழுது கழித்தாலும், முதல் நண்பன், முதல் ஆசிரியர், இப்படி பெரும்பாலான முதலுக்கு அப்பாவும் அம்மாவும் தான் ஆதாரமாக இருக்கிறார்கள்.  அவர்களிடம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான் பசுமரத்தாணி போல், நெஞ்சில் பதித்து வளரும் காலத்தில் வெளிபடுகின்றன.   வளர்ந்த நாம் ஒரு விஷயத்தை கற்று கொள்ளும் வேகத்தை விட பத்து மடங்கு வேகம் குழந்தைகளிடம் இருப்பதாக ஆய்வு சொல்கிறது.  ஒரு ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அந்த வகுப்பறையில் ஒரு மாணவனுக்கு ழ என்ற எழுத்து மட்டும் சரியாக உச்சரிக்க வரவில்லை. ஆசிரியர் கடும் முயற்ச்சி செய்து பார்த்தார்.   வாழைப்பழம் ....எங்கே சொல்லு.  வாயப்பயம்   வாயப்பயம் இல்லடா.. வாழைப்பழம்.  வாயப்பயம்.  ஆசிரியர் சொல்லி சொல்லி பார்த்தார். ஒன்றும் கதையாகவில்லை. இரு உங்க அப்பாகிட்டே சொல்லி நாலு போட சொல்லணும் என்று சொல்லி அப்போதைக்கு விட்டு விட்டார்.   அன்று மாலை எதேச்சையாக பையனின் அப்பாவை கடைத்தெருவில் பார்த்தார். அவரிடம் உங்கள் பையனுக்கு த்மிழ் உச்சரிப்பில் பிரச்சனை இருக்கிறது. கொஞ்சம் கவனித்து பாருங்க. வாழைபழம் என்று சொன்னால் வாயபயம் என்கிறான் என்றார்.  உடனே பையனின் அப்பா தறுதலை பய, அவன் பயக்க வயக்கமே சரி இல்லை என்றாராம். ஆக தவறு எங்கே இருந்து ஆரம்பிக்கறது என்று பார்த்திர்களா?  ஒரு பேச்சாளர் சொல்வார். அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும். அறுக்க அறுக்க வைரம் ஒளிவிடும். அடிக்க அடிக்க பந்து உந்தும்.    அதைப்போல குழந்தையின் மனதில் என்ன பதிகிறதோ, அதுதான் அந்த குழந்தையின் பண்பாடாக வெளி வரும்.  சில பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட கோவங்களை வெளி காட்ட, குழந்தையை தேர்ந்தெடுப்பார்கள். ஆசையாய் ஓடி வரும் குழந்தையை போட... மனுஷன் நிலைமை தெரியாம...  துள்ளி ஓடி வந்த குழந்தை கிள்ளி எறிந்த மல்லி பூ மாதிரி வாடி நிற்கும்.  அர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை, பிரச்சனை இல்லதாத  மனிதனும்  இல்லை.  வீட்டிலும் வெளியுலும் ஆயிரம் பிரச்சனைகள் அணி வகுத்து நிற்கும். அதை கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி சரி செய்து கொள்ள வேண்டும்.  அதை விடுத்து குழந்தையின் எதிரிலேயே ஒருவர் மீது ஒருவர் குற்ற பத்திரிகை வாசிப்பது பிள்ளைகளின் மனதை பாதிக்கும்.   குழந்தைகள் செய்தும் சிறு தவறுகளை பக்குவமாக சொல்லி திருத்த வேண்டும். கடுமையான வார்த்தைகளை பயன் படுத்தும் போது, நாமே முரடர்களை உருவாக்குகிறோம் என்பதை மறந்து விடாதிர்கள்.

ஒரு ஞாயிற்றுகிழமை. என்னிடம் ஜாதகம் பார்க்க ஒரு பெண் வந்திருந்தார். ஆஜானுபாகுவான.... சரி வேண்டாம். 

வஞ்சனை இல்லாமல் வளர்ந்த உடம்பும், கழுத்து காதில் மின்னிய நகையும், பட்டுபுடவையின் பளபளப்பும், பணக்கார வீட்டு பெண் என்பதை பறைசாற்றியது. 

கூடவே மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை. அது நல்ல துறுதுறு.
ஜாஜகத்தை கையில் வாங்கிகொண்டேன். 

கிரகநிலைகளில் கவனத்தை செலுத்திக்கொண்டே குழந்தையிடம் பேச்சு கொடுத்தேன். அப்பா என்னம்மா செய்றார்?

சுட்டி குழந்தை பட்டென்று சொன்னது. அவன் குடிகாரன். எங்கே  குடிச்சிட்டு நிக்கிறானோ?

தூக்கி வாரி போட்டது எனக்கு. இல்லைடா தங்கம். பெரியவங்களை அப்படி சொல்லக்கூடாது.

தூக்கி வாரி போட்டது எனக்கு. இல்லைடா தங்கம். பெரியவங்களை அப்படி  சொல்க்கூடாது.

விடுங்க சார். அவ சொல்றது உண்மைதான். பொறுப்பில்லாத மனுஷன் இருப்பே டாஸ்மார்க் தான். எப்ப பார்த்தாலும் பார்ட்டி சீட்டுன்னு காலம் போகுது- இது அந்த பெண்மணி.

அந்த பெண் சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த வயது குழந்தைக்கு அப்பாவை பற்றிய தகவல் அதிகமாக பட்டது எனக்கு.

ஒரு ஞாயிற்றுகிழமை. என்னிடம் ஜாதகம் பார்க்க ஒரு பெண் வந்திருந்தார். ஆஜானுபாகுவான.... சரி வேண்டாம்.   வஞ்சனை இல்லாமல் வளர்ந்த உடம்பும், கழுத்து காதில் மின்னிய நகையும், பட்டுபுடவையின் பளபளப்பும், பணக்கார வீட்டு பெண் என்பதை பறைசாற்றியது.   கூடவே மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை. அது நல்ல துறுதுறு. ஜாஜகத்தை கையில் வாங்கிகொண்டேன்.   கிரகநிலைகளில் கவனத்தை செலுத்திக்கொண்டே குழந்தையிடம் பேச்சு கொடுத்தேன். அப்பா என்னம்மா செய்றார்?  சுட்டி குழந்தை பட்டென்று சொன்னது. அவன் குடிகாரன். எங்கே  குடிச்சிட்டு நிக்கிறானோ?  தூக்கி வாரி போட்டது எனக்கு. இல்லைடா தங்கம். பெரியவங்களை அப்படி சொல்லக்கூடாது.   தூக்கி வாரி போட்டது எனக்கு. இல்லைடா தங்கம். பெரியவங்களை அப்படி  சொல்க்கூடாது.  விடுங்க சார். அவ சொல்றது உண்மைதான். பொறுப்பில்லாத மனுஷன் இருப்பே டாஸ்மார்க் தான். எப்ப பார்த்தாலும் பார்ட்டி சீட்டுன்னு காலம் போகுது- இது அந்த பெண்மணி.   அந்த பெண் சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த வயது குழந்தைக்கு அப்பாவை பற்றிய தகவல் அதிகமாக பட்டது எனக்கு.  பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் தவறுதான் செய்கிறார்கள். இதில் படித்தவர், பாமரர் என்ற பாகுபாடில்லை. ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகத்தான் இருக்கிறார்கள்.  ஒரு குழந்தையின் மனம் என்பது எழுதப்படாத வெள்ளை காகிதம் மாதிரி. அதில் எழுத்துக்கள் என்பது கற்று கொள்கிற விஷயங்கள்தான் கல் வெட்டு மாதிரி காலத்திற்கும் பதிந்திருக்கும்.   உண்மையில் சொல்லப்போனால் குழந்தையின் ரோல் மாடலே அப்பாவும் அம்மாவும்தான். பொம்மைகளோடு பொழுது கழித்தாலும், முதல் நண்பன், முதல் ஆசிரியர், இப்படி பெரும்பாலான முதலுக்கு அப்பாவும் அம்மாவும் தான் ஆதாரமாக இருக்கிறார்கள்.  அவர்களிடம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான் பசுமரத்தாணி போல், நெஞ்சில் பதித்து வளரும் காலத்தில் வெளிபடுகின்றன.   வளர்ந்த நாம் ஒரு விஷயத்தை கற்று கொள்ளும் வேகத்தை விட பத்து மடங்கு வேகம் குழந்தைகளிடம் இருப்பதாக ஆய்வு சொல்கிறது.  ஒரு ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அந்த வகுப்பறையில் ஒரு மாணவனுக்கு ழ என்ற எழுத்து மட்டும் சரியாக உச்சரிக்க வரவில்லை. ஆசிரியர் கடும் முயற்ச்சி செய்து பார்த்தார்.   வாழைப்பழம் ....எங்கே சொல்லு.  வாயப்பயம்   வாயப்பயம் இல்லடா.. வாழைப்பழம்.  வாயப்பயம்.  ஆசிரியர் சொல்லி சொல்லி பார்த்தார். ஒன்றும் கதையாகவில்லை. இரு உங்க அப்பாகிட்டே சொல்லி நாலு போட சொல்லணும் என்று சொல்லி அப்போதைக்கு விட்டு விட்டார்.   அன்று மாலை எதேச்சையாக பையனின் அப்பாவை கடைத்தெருவில் பார்த்தார். அவரிடம் உங்கள் பையனுக்கு த்மிழ் உச்சரிப்பில் பிரச்சனை இருக்கிறது. கொஞ்சம் கவனித்து பாருங்க. வாழைபழம் என்று சொன்னால் வாயபயம் என்கிறான் என்றார்.  உடனே பையனின் அப்பா தறுதலை பய, அவன் பயக்க வயக்கமே சரி இல்லை என்றாராம். ஆக தவறு எங்கே இருந்து ஆரம்பிக்கறது என்று பார்த்திர்களா?  ஒரு பேச்சாளர் சொல்வார். அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும். அறுக்க அறுக்க வைரம் ஒளிவிடும். அடிக்க அடிக்க பந்து உந்தும்.    அதைப்போல குழந்தையின் மனதில் என்ன பதிகிறதோ, அதுதான் அந்த குழந்தையின் பண்பாடாக வெளி வரும்.  சில பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட கோவங்களை வெளி காட்ட, குழந்தையை தேர்ந்தெடுப்பார்கள். ஆசையாய் ஓடி வரும் குழந்தையை போட... மனுஷன் நிலைமை தெரியாம...  துள்ளி ஓடி வந்த குழந்தை கிள்ளி எறிந்த மல்லி பூ மாதிரி வாடி நிற்கும்.  அர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை, பிரச்சனை இல்லதாத  மனிதனும்  இல்லை.  வீட்டிலும் வெளியுலும் ஆயிரம் பிரச்சனைகள் அணி வகுத்து நிற்கும். அதை கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி சரி செய்து கொள்ள வேண்டும்.  அதை விடுத்து குழந்தையின் எதிரிலேயே ஒருவர் மீது ஒருவர் குற்ற பத்திரிகை வாசிப்பது பிள்ளைகளின் மனதை பாதிக்கும்.   குழந்தைகள் செய்தும் சிறு தவறுகளை பக்குவமாக சொல்லி திருத்த வேண்டும். கடுமையான வார்த்தைகளை பயன் படுத்தும் போது, நாமே முரடர்களை உருவாக்குகிறோம் என்பதை மறந்து விடாதிர்கள்.

பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் தவறுதான் செய்கிறார்கள். இதில் படித்தவர், பாமரர் என்ற பாகுபாடில்லை. ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகத்தான் இருக்கிறார்கள்.

ஒரு குழந்தையின் மனம் என்பது எழுதப்படாத வெள்ளை காகிதம் மாதிரி. அதில் எழுத்துக்கள் என்பது கற்று கொள்கிற விஷயங்கள்தான் கல் வெட்டு மாதிரி காலத்திற்கும் பதிந்திருக்கும்.

உண்மையில் சொல்லப்போனால் குழந்தையின் ரோல் மாடலே அப்பாவும் அம்மாவும்தான். பொம்மைகளோடு பொழுது கழித்தாலும், முதல் நண்பன், முதல் ஆசிரியர், இப்படி பெரும்பாலான முதலுக்கு அப்பாவும் அம்மாவும் தான் ஆதாரமாக இருக்கிறார்கள்.

ஒரு ஞாயிற்றுகிழமை. என்னிடம் ஜாதகம் பார்க்க ஒரு பெண் வந்திருந்தார். ஆஜானுபாகுவான.... சரி வேண்டாம்.   வஞ்சனை இல்லாமல் வளர்ந்த உடம்பும், கழுத்து காதில் மின்னிய நகையும், பட்டுபுடவையின் பளபளப்பும், பணக்கார வீட்டு பெண் என்பதை பறைசாற்றியது.   கூடவே மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை. அது நல்ல துறுதுறு. ஜாஜகத்தை கையில் வாங்கிகொண்டேன்.   கிரகநிலைகளில் கவனத்தை செலுத்திக்கொண்டே குழந்தையிடம் பேச்சு கொடுத்தேன். அப்பா என்னம்மா செய்றார்?  சுட்டி குழந்தை பட்டென்று சொன்னது. அவன் குடிகாரன். எங்கே  குடிச்சிட்டு நிக்கிறானோ?  தூக்கி வாரி போட்டது எனக்கு. இல்லைடா தங்கம். பெரியவங்களை அப்படி சொல்லக்கூடாது.   தூக்கி வாரி போட்டது எனக்கு. இல்லைடா தங்கம். பெரியவங்களை அப்படி  சொல்க்கூடாது.  விடுங்க சார். அவ சொல்றது உண்மைதான். பொறுப்பில்லாத மனுஷன் இருப்பே டாஸ்மார்க் தான். எப்ப பார்த்தாலும் பார்ட்டி சீட்டுன்னு காலம் போகுது- இது அந்த பெண்மணி.   அந்த பெண் சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த வயது குழந்தைக்கு அப்பாவை பற்றிய தகவல் அதிகமாக பட்டது எனக்கு.  பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் தவறுதான் செய்கிறார்கள். இதில் படித்தவர், பாமரர் என்ற பாகுபாடில்லை. ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகத்தான் இருக்கிறார்கள்.  ஒரு குழந்தையின் மனம் என்பது எழுதப்படாத வெள்ளை காகிதம் மாதிரி. அதில் எழுத்துக்கள் என்பது கற்று கொள்கிற விஷயங்கள்தான் கல் வெட்டு மாதிரி காலத்திற்கும் பதிந்திருக்கும்.   உண்மையில் சொல்லப்போனால் குழந்தையின் ரோல் மாடலே அப்பாவும் அம்மாவும்தான். பொம்மைகளோடு பொழுது கழித்தாலும், முதல் நண்பன், முதல் ஆசிரியர், இப்படி பெரும்பாலான முதலுக்கு அப்பாவும் அம்மாவும் தான் ஆதாரமாக இருக்கிறார்கள்.  அவர்களிடம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான் பசுமரத்தாணி போல், நெஞ்சில் பதித்து வளரும் காலத்தில் வெளிபடுகின்றன.   வளர்ந்த நாம் ஒரு விஷயத்தை கற்று கொள்ளும் வேகத்தை விட பத்து மடங்கு வேகம் குழந்தைகளிடம் இருப்பதாக ஆய்வு சொல்கிறது.  ஒரு ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அந்த வகுப்பறையில் ஒரு மாணவனுக்கு ழ என்ற எழுத்து மட்டும் சரியாக உச்சரிக்க வரவில்லை. ஆசிரியர் கடும் முயற்ச்சி செய்து பார்த்தார்.   வாழைப்பழம் ....எங்கே சொல்லு.  வாயப்பயம்   வாயப்பயம் இல்லடா.. வாழைப்பழம்.  வாயப்பயம்.  ஆசிரியர் சொல்லி சொல்லி பார்த்தார். ஒன்றும் கதையாகவில்லை. இரு உங்க அப்பாகிட்டே சொல்லி நாலு போட சொல்லணும் என்று சொல்லி அப்போதைக்கு விட்டு விட்டார்.   அன்று மாலை எதேச்சையாக பையனின் அப்பாவை கடைத்தெருவில் பார்த்தார். அவரிடம் உங்கள் பையனுக்கு த்மிழ் உச்சரிப்பில் பிரச்சனை இருக்கிறது. கொஞ்சம் கவனித்து பாருங்க. வாழைபழம் என்று சொன்னால் வாயபயம் என்கிறான் என்றார்.  உடனே பையனின் அப்பா தறுதலை பய, அவன் பயக்க வயக்கமே சரி இல்லை என்றாராம். ஆக தவறு எங்கே இருந்து ஆரம்பிக்கறது என்று பார்த்திர்களா?  ஒரு பேச்சாளர் சொல்வார். அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும். அறுக்க அறுக்க வைரம் ஒளிவிடும். அடிக்க அடிக்க பந்து உந்தும்.    அதைப்போல குழந்தையின் மனதில் என்ன பதிகிறதோ, அதுதான் அந்த குழந்தையின் பண்பாடாக வெளி வரும்.  சில பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட கோவங்களை வெளி காட்ட, குழந்தையை தேர்ந்தெடுப்பார்கள். ஆசையாய் ஓடி வரும் குழந்தையை போட... மனுஷன் நிலைமை தெரியாம...  துள்ளி ஓடி வந்த குழந்தை கிள்ளி எறிந்த மல்லி பூ மாதிரி வாடி நிற்கும்.  அர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை, பிரச்சனை இல்லதாத  மனிதனும்  இல்லை.  வீட்டிலும் வெளியுலும் ஆயிரம் பிரச்சனைகள் அணி வகுத்து நிற்கும். அதை கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி சரி செய்து கொள்ள வேண்டும்.  அதை விடுத்து குழந்தையின் எதிரிலேயே ஒருவர் மீது ஒருவர் குற்ற பத்திரிகை வாசிப்பது பிள்ளைகளின் மனதை பாதிக்கும்.   குழந்தைகள் செய்தும் சிறு தவறுகளை பக்குவமாக சொல்லி திருத்த வேண்டும். கடுமையான வார்த்தைகளை பயன் படுத்தும் போது, நாமே முரடர்களை உருவாக்குகிறோம் என்பதை மறந்து விடாதிர்கள்.

அவர்களிடம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான் பசுமரத்தாணி போல், நெஞ்சில் பதித்து வளரும் காலத்தில் வெளிபடுகின்றன.

வளர்ந்த நாம் ஒரு விஷயத்தை கற்று கொள்ளும் வேகத்தை விட பத்து மடங்கு வேகம் குழந்தைகளிடம் இருப்பதாக ஆய்வு சொல்கிறது.

ஒரு ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அந்த வகுப்பறையில் ஒரு மாணவனுக்கு ழ என்ற எழுத்து மட்டும் சரியாக உச்சரிக்க வரவில்லை. ஆசிரியர் கடும் முயற்ச்சி செய்து பார்த்தார்.

வாழைப்பழம் ....எங்கே சொல்லு.

வாயப்பயம்

வாயப்பயம் இல்லடா.. வாழைப்பழம்.

வாயப்பயம்.

ஆசிரியர் சொல்லி சொல்லி பார்த்தார். ஒன்றும் கதையாகவில்லை. இரு உங்க அப்பாகிட்டே சொல்லி நாலு போட சொல்லணும் என்று சொல்லி அப்போதைக்கு விட்டு விட்டார்.

அன்று மாலை எதேச்சையாக பையனின் அப்பாவை கடைத்தெருவில் பார்த்தார். அவரிடம் உங்கள் பையனுக்கு த்மிழ் உச்சரிப்பில் பிரச்சனை இருக்கிறது. கொஞ்சம் கவனித்து பாருங்க. வாழைபழம் என்று சொன்னால் வாயபயம் என்கிறான் என்றார்.

உடனே பையனின் அப்பா தறுதலை பய, அவன் பயக்க வயக்கமே சரி இல்லை என்றாராம். ஆக தவறு எங்கே இருந்து ஆரம்பிக்கறது என்று பார்த்திர்களா?

ஒரு பேச்சாளர் சொல்வார். அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும். அறுக்க அறுக்க வைரம் ஒளிவிடும். அடிக்க அடிக்க பந்து உந்தும்.

அதைப்போல குழந்தையின் மனதில் என்ன பதிகிறதோ, அதுதான் அந்த குழந்தையின் பண்பாடாக வெளி வரும்.

சில பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட கோவங்களை வெளி காட்ட, குழந்தையை தேர்ந்தெடுப்பார்கள். ஆசையாய் ஓடி வரும் குழந்தையை போட... மனுஷன் நிலைமை தெரியாம...

ஒரு ஞாயிற்றுகிழமை. என்னிடம் ஜாதகம் பார்க்க ஒரு பெண் வந்திருந்தார். ஆஜானுபாகுவான.... சரி வேண்டாம்.   வஞ்சனை இல்லாமல் வளர்ந்த உடம்பும், கழுத்து காதில் மின்னிய நகையும், பட்டுபுடவையின் பளபளப்பும், பணக்கார வீட்டு பெண் என்பதை பறைசாற்றியது.   கூடவே மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை. அது நல்ல துறுதுறு. ஜாஜகத்தை கையில் வாங்கிகொண்டேன்.   கிரகநிலைகளில் கவனத்தை செலுத்திக்கொண்டே குழந்தையிடம் பேச்சு கொடுத்தேன். அப்பா என்னம்மா செய்றார்?  சுட்டி குழந்தை பட்டென்று சொன்னது. அவன் குடிகாரன். எங்கே  குடிச்சிட்டு நிக்கிறானோ?  தூக்கி வாரி போட்டது எனக்கு. இல்லைடா தங்கம். பெரியவங்களை அப்படி சொல்லக்கூடாது.   தூக்கி வாரி போட்டது எனக்கு. இல்லைடா தங்கம். பெரியவங்களை அப்படி  சொல்க்கூடாது.  விடுங்க சார். அவ சொல்றது உண்மைதான். பொறுப்பில்லாத மனுஷன் இருப்பே டாஸ்மார்க் தான். எப்ப பார்த்தாலும் பார்ட்டி சீட்டுன்னு காலம் போகுது- இது அந்த பெண்மணி.   அந்த பெண் சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த வயது குழந்தைக்கு அப்பாவை பற்றிய தகவல் அதிகமாக பட்டது எனக்கு.  பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் தவறுதான் செய்கிறார்கள். இதில் படித்தவர், பாமரர் என்ற பாகுபாடில்லை. ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகத்தான் இருக்கிறார்கள்.  ஒரு குழந்தையின் மனம் என்பது எழுதப்படாத வெள்ளை காகிதம் மாதிரி. அதில் எழுத்துக்கள் என்பது கற்று கொள்கிற விஷயங்கள்தான் கல் வெட்டு மாதிரி காலத்திற்கும் பதிந்திருக்கும்.   உண்மையில் சொல்லப்போனால் குழந்தையின் ரோல் மாடலே அப்பாவும் அம்மாவும்தான். பொம்மைகளோடு பொழுது கழித்தாலும், முதல் நண்பன், முதல் ஆசிரியர், இப்படி பெரும்பாலான முதலுக்கு அப்பாவும் அம்மாவும் தான் ஆதாரமாக இருக்கிறார்கள்.  அவர்களிடம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான் பசுமரத்தாணி போல், நெஞ்சில் பதித்து வளரும் காலத்தில் வெளிபடுகின்றன.   வளர்ந்த நாம் ஒரு விஷயத்தை கற்று கொள்ளும் வேகத்தை விட பத்து மடங்கு வேகம் குழந்தைகளிடம் இருப்பதாக ஆய்வு சொல்கிறது.  ஒரு ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அந்த வகுப்பறையில் ஒரு மாணவனுக்கு ழ என்ற எழுத்து மட்டும் சரியாக உச்சரிக்க வரவில்லை. ஆசிரியர் கடும் முயற்ச்சி செய்து பார்த்தார்.   வாழைப்பழம் ....எங்கே சொல்லு.  வாயப்பயம்   வாயப்பயம் இல்லடா.. வாழைப்பழம்.  வாயப்பயம்.  ஆசிரியர் சொல்லி சொல்லி பார்த்தார். ஒன்றும் கதையாகவில்லை. இரு உங்க அப்பாகிட்டே சொல்லி நாலு போட சொல்லணும் என்று சொல்லி அப்போதைக்கு விட்டு விட்டார்.   அன்று மாலை எதேச்சையாக பையனின் அப்பாவை கடைத்தெருவில் பார்த்தார். அவரிடம் உங்கள் பையனுக்கு த்மிழ் உச்சரிப்பில் பிரச்சனை இருக்கிறது. கொஞ்சம் கவனித்து பாருங்க. வாழைபழம் என்று சொன்னால் வாயபயம் என்கிறான் என்றார்.  உடனே பையனின் அப்பா தறுதலை பய, அவன் பயக்க வயக்கமே சரி இல்லை என்றாராம். ஆக தவறு எங்கே இருந்து ஆரம்பிக்கறது என்று பார்த்திர்களா?  ஒரு பேச்சாளர் சொல்வார். அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும். அறுக்க அறுக்க வைரம் ஒளிவிடும். அடிக்க அடிக்க பந்து உந்தும்.    அதைப்போல குழந்தையின் மனதில் என்ன பதிகிறதோ, அதுதான் அந்த குழந்தையின் பண்பாடாக வெளி வரும்.  சில பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட கோவங்களை வெளி காட்ட, குழந்தையை தேர்ந்தெடுப்பார்கள். ஆசையாய் ஓடி வரும் குழந்தையை போட... மனுஷன் நிலைமை தெரியாம...  துள்ளி ஓடி வந்த குழந்தை கிள்ளி எறிந்த மல்லி பூ மாதிரி வாடி நிற்கும்.  அர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை, பிரச்சனை இல்லதாத  மனிதனும்  இல்லை.  வீட்டிலும் வெளியுலும் ஆயிரம் பிரச்சனைகள் அணி வகுத்து நிற்கும். அதை கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி சரி செய்து கொள்ள வேண்டும்.  அதை விடுத்து குழந்தையின் எதிரிலேயே ஒருவர் மீது ஒருவர் குற்ற பத்திரிகை வாசிப்பது பிள்ளைகளின் மனதை பாதிக்கும்.   குழந்தைகள் செய்தும் சிறு தவறுகளை பக்குவமாக சொல்லி திருத்த வேண்டும். கடுமையான வார்த்தைகளை பயன் படுத்தும் போது, நாமே முரடர்களை உருவாக்குகிறோம் என்பதை மறந்து விடாதிர்கள்.

துள்ளி ஓடி வந்த குழந்தை கிள்ளி எறிந்த மல்லி பூ மாதிரி வாடி நிற்கும்.

அர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை, பிரச்சனை இல்லதாத  மனிதனும்  இல்லை.

வீட்டிலும் வெளியுலும் ஆயிரம் பிரச்சனைகள் அணி வகுத்து நிற்கும். அதை கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி சரி செய்து கொள்ள வேண்டும்.

அதை விடுத்து குழந்தையின் எதிரிலேயே ஒருவர் மீது ஒருவர் குற்ற பத்திரிகை வாசிப்பது பிள்ளைகளின் மனதை பாதிக்கும்.

குழந்தைகள் செய்தும் சிறு தவறுகளை பக்குவமாக சொல்லி திருத்த வேண்டும். கடுமையான வார்த்தைகளை பயன் படுத்தும் போது, நாமே முரடர்களை உருவாக்குகிறோம் என்பதை மறந்து விடாதிர்கள்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...